19:18:34
Tuesday
19 February 2019

சுங்கை சிப்புட்டில் மண்ணின் மைந்தருக்கே ஆதரவு! இது யோகேந்திரபாலனின் கால கட்டம்....

சுங்கை சிப்புட்டில் மண்ணின் மைந்தருக்கே ஆதரவு! இது யோகேந்திரபாலனின் கால கட்டம்....
பூச்சோங், மார்ச் 20: சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மண்ணின் மைந்தர் களத்தில் இறக்கப்பட்டால் மட்டுமே வாக்குகளைப் பெற முடியும் என யோகேந்திர பாலன் கூறினார்.

"துன் வீதி. சம்பந்தன் அவர்களை மனத்தில் நிலைநிறுத்தி சுங்கை சிப்புட் மக்களுக்கு உதவிக் கரம் நீட்ட களத்தில் இறங்கியுள்ளேன். இது யோகேந்திரபாலனின் காலகட்டம். எமது மக்களை நான் காப்பாற்றுவேன். கவலைப்படாதீர்கள்" என்கிறார் அவர்.

யோகேந்திரபாலனின் நேர்காணல் விரைவில்...


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.