12:46:08
Monday
20 August 2018

சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் முன்னணி

சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் முன்னணி
தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் சமூக வளை தளங்களில் தொடர்வதும்செய்திகளை பகிர்வதிலும்
 முன்னணியில் தனியார் நிறுவனம் ஆய்வுசெய்ததில் விஜய் ரசிகர்கள் முன்னிலையில் உள்ளனர்
பொதுவாக படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் தொடர்வதும் பின்னாலில் தொடர்வதுகுறைந்த மதிப்பீட்டில் 
இருக்கும்ஆனால் விஜய் ரசிகர்கள் மட்டும் இந்தியாவில் மட்டும் அல்லாது அயல் நாடுகளிலும்
 சமூக வளைதளங்களில் விஜய் பற்றிய செய்திகள் அறிய ஆர்வமாக உள்ளனர்உதாரணமாக ட்விட்டரில் 
வாக்கு செலுத்தும் முறையில் 51 சதவீதம் விஜய்ரசிகர்கள் விஜய்க்கும்மெர்சல் படத்தில் நடித்த மற்றும் 
தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் ஆன் லைன் வாக்கு செலுத்திவருகின்றனர் 
என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.