Advertisement
Admin Login

23:22:21
Sunday
25 February 2018

தாப்பா தமிழ் எழுத்தாளர் தமிழ் பண்பாட்டு இயக்கம் தாப்பா தமிழ் பள்ளியின் ஒத்துழைப்புடன் ‘எழுத்தறிவித்

தாப்பா தமிழ் எழுத்தாளர் தமிழ் பண்பாட்டு இயக்கம் தாப்பா தமிழ் பள்ளியின் ஒத்துழைப்புடன்  ‘எழுத்தறிவித்
தாப்பா, ஜன.27: இன்று தாப்பா பேராக் தமிழ்ப் பள்ளியில்  தாப்பா தமிழ் எழுத்தாளர் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடத்திய ‘எழுத்தறிவித்தவன் விழா’ சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு டத்தோ எம். சரவணன் சிறப்பு வருகை புரிந்தார். இந்துக்கள் தங்களிடையே மலிந்து கிடக்கும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு விழிப்புற்று வர வேண்டும் என்று  அவர் தமது சிறப்புரையில் அவர் தெரிவித்தார். மேலும் இத்தகைய பண்பாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் வாயிலாக சில சமயம் அறிவு சார்ந்த  தெளிவு கிடைக்கும் என்று கூறிய அவர் நம் சமுதாயம் முன்னேறுவதற்கு இதுவே ஓர் ஆவணமாகத் திகழும் என்றார் அவர்.

ஏறத்தாழ 150 பெற்றோர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

https://youtu.be/UAGbz4A9xqA


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.