18:56:03
Saturday
15 December 2018

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஜகார்த்தா:


இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் 23-ம் தேதி தொடங்கின. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளான சாய்னா நேவாலும், பி.வி.சிந்துவும் மோதினர்.




இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாய்னா இரண்டாவது செட்டையும் 21-19 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.