Advertisement

11:58:08
Thursday
26 April 2018

2022ல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் அறிமுகம்

2022ல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் அறிமுகம்
 

இன்னும் ஐந்தாண்டுகளில் ஓட் டுநரில்லாப் பேருந்துகளை சிங் கப்பூரில் காணமுடியும். குறிப் பாக, சிங்கப்பூரின் மூன்று புதிய நகரங்களில் உள்ள குடியிருப் பாளர்கள் 2022ஆம் ஆண்டு வாக்கில் அந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெறுவர். பொங்கோல், தெங்கா, ஜூரோங் புத்தாக்க வட்டாரம் ஆகியன அந்த மூன்று பகுதி கள் என்று அரசாங்கம் அடை யாளம் கண்டுள்ளது. அந்தப் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் தொழிலா ளர்களும் உச்சநேரமற்ற நேரங் களில் ஓட்டுநரில்லாப் பேருந்து களில் அப்போது பயணம் செய் வர். ஓரிடத்தில் இருந்து மற் றோர் இடத்தை அடைவதற்கான தானியக்க வாகனங்களிலும் அவர்கள் பயண அனுபவத்தைப் பெறுவர்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.