05:45:56
Monday
18 June 2018

எதிர்காலத்தில் முக அடையாளம், மின்னியல் கட்டணம் முறை

எதிர்காலத்தில் முக அடையாளம், மின்னியல் கட்டணம் முறை
மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளையும் தொழில்நுட்ப இடையூறு களையும் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் எதிர்காலத்தில் ஹோட்டல்கள் கடைப்பிடிக்கக்கூடிய தொழில்நுட் பங்களை அடையாளம் காணும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளது. ஹோட்டல் பதிவு முகப்பில் மேற்கொள்ளப்படும் முக அடை யாளம், மின்னியல் கட்டணமுறை போன்றவை அவற்றில் அடங்கும். ஹோட்டல்களை விவேகமான தாக உருவாக்கும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.