05:59:02
Monday
18 June 2018

ஆஸ்ட்ரோ வானவிலில் 'மயில் பாலம்' புத்தம் புதிய தொலைக்காட்சி நாடகம்

ஆஸ்ட்ரோ வானவிலில் 'மயில் பாலம்'  புத்தம் புதிய தொலைக்காட்சி நாடகம்
இன்றைய இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை மையப்படுத்தி ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 'மயில் பாலம்' எனும் புத்தம் புதிய தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்துள்ளது. 



எவ்வாறு ஒரு இளைஞன் தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் வழி தவறி. சரியான பாதையில் மீண்டும் செல்கின்றனா என்பது தான் இத்தொலைக்காட்சி நாடகத்தின் கதையாகும்.



ஆஸ்ட்ரோ வானவில் ஓரங்க நாடகத்தின் வாயிலாக தங்களுடைய நடிப்பு திறமையை வெளிபடுத்திருந்த தினகாரன் ராமசாமி, நாகுலன் மற்றும் சேரன் கோபி புதுமுக நடிகர்களாக இத்தொலைக்காட்சி நாடகத்தில் வலம் வந்துள்ளார்கள். இவர்களுடன் 'விகடகவி' மகேன், குபேன் மகாதேவன், மோகன்ராஜ், அம்மு ஆகியோர் நடித்துள்ளார்கள்.



ஜுன் 17ஆம் தேதி இரவு 8.30 ஒளியேறும் 'மயில் பாலம்' தொலைக்காட்சி நாடகத்தை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் 'ஆஸ்ட்ரோ கோ'வில் காணத் தவறாதீர்கள்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.