மின்னிலக்கமாகிறது வீவக மறுவிற்பனை முறை

மறுவிற்பனை வீடுகளை வாங்கும் விற்கும் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்தும் வீடமைப்பு வளர்ச் சிக் கழகத்தின் (வீவக) மறுவிற் பனை இணையவாசல் இன்று முதல் செயல்படவிருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளில் வீவக-வின் மறுவிற்பனை சந்தை யில்

Read more

புத்தாண்டு குதூகலத்தைப் பரப்பிய இளைய தொண்டூழியர்கள்

ரயில் சேவை தாமதங்கள், தடை கள் ஆகியவற்றை பலமுறை சந் தித்த எஸ்எம்ஆர்டி ரயில் நிலைய ஊழியர்கள் அந்தச் சமயங்களில் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்தார்கள் என்பதை யாரும் மறக்கக்கூடாது என்பதை வலியு

Read more

2018ல் கட்டணத்தை உயர்த்தும் இரு ஆரம்பகால பள்ளி நிறுவனங்கள்

சிங்கப்பூரிலுள்ள இரு பெரிய ஆரம்பகால பள்ளி நிறுவனங் கள் தங்கள் கட்டணங்களை இவ்வாண்டு உயர்த்துகின்றன. ‘பிசிஎஃப்’ நிறுவனம் தனது குழந்தைப் பராமரிப்பு மற்றும் சிசு பராமரிப்புக் கட்டணம் ஆகியவற்றை ஐந்து விழுக்கா டும்

Read more

2022ல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் அறிமுகம்

  இன்னும் ஐந்தாண்டுகளில் ஓட் டுநரில்லாப் பேருந்துகளை சிங் கப்பூரில் காணமுடியும். குறிப் பாக, சிங்கப்பூரின் மூன்று புதிய நகரங்களில் உள்ள குடியிருப் பாளர்கள் 2022ஆம் ஆண்டு வாக்கில் அந்தப் பேருந்துகளில் பயணம்

Read more

எதிர்காலத்தில் முக அடையாளம், மின்னியல் கட்டணம் முறை

மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளையும் தொழில்நுட்ப இடையூறு களையும் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் எதிர்காலத்தில் ஹோட்டல்கள் கடைப்பிடிக்கக்கூடிய தொழில்நுட் பங்களை அடையாளம் காணும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளது. ஹோட்டல் பதிவு முகப்பில்

Read more

நான்கு வயது மகளை இழந்த தாயாரின் வேண்டுகோள்

புக்கிட் பாத்தோக் சென்ட்ரலில் கடந்த மாதம் நிகழ்ந்த விபத்தில் கொல்லப்பட்ட நான்கு வயது சிறுமியின் தாயார் இன்று வரை தனது மகளின் படுக்கை அறையை தொடாமல் பாதுகாத்து வருகிறார். இந்தத் துயரமான நேரத்தில்

Read more

மரினா பே மிதக்கும் மேடையில் ‘ஆக்டிவ் எஸ்ஜி’யின் குடும்ப முகாம்

மரினா பே மிதக்கும் மேடையில் புதிய குடும்ப முகாம் நிகழ்ச்சிக்கு ‘ஆக்டிவ்எஸ்ஜி’ ஏற்பாடு செய்திருந்தது இதில் பல குடும்பங்கள் பங்கேற்றன. ‘ஆக்டிவ்எஸ்ஜி’ குடும்ப முகாம் மூலம் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்களை ஈடுபட வைப்பது

Read more

சிங்க‌ப்பூர் டைகர் ஸ்கை டவர் மீண்டும் திறப்பு

செந்தோசாவில் உள்ள தி டைகர் ஸ்கை டவர் செயலிழந்து 4 மணி நேரம் 39 பேர் மாட்டிக்கொண்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாதத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது

Read more

கண்ணதாசன் ஓர் அமரகாவியம்

கண்ணதாசனின் பாடல் வரிகள் தலைமுறைகளை கட்டிப் போடுகின்ற ஆற்றல் கொண்டவை. அவரின் சொல் வித்தை அழகானது, அர்த்தமுள்ளது. படைப்புகள் காலத்தால் அழியாத காவியங்கள்’.* *’எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற கவிஞர் கண்ணதாசன்,

Read more

மானபங்கம் 20% அதிகரிப்பு சிங்கப்பூரில் இந்த ஆண்டு

மானபங்கச் சம்பவங்களின் எண் ணிக்கை அதிகரித்து இருப்பதாக போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத் திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் 1,168 மானபங்கச் சம்பவங்கள் பற்றிய புகார்கள் போலிசுக்கு

Read more