சிலாங்கூரை மீட்டெடுக்க மைபிபிபி சூறாவளி பயணம் : டத்தோஶ்ரீ மெக்லின் சூளுரை

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வசம் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி வசமாக்கும் வகையில் மைபிபிபி சூராவளி பயணத்தைத் தொடங்கி விட்டது. மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி சிலாங்கூரை மீட்டெடுப்பது உறுதி

Read more

இன சிதைவை முறிப்பதற்கு பிரதமராக மகாதீர் வர வேண்டும்

எதிர்வரும் பொதுத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மட்டுமின்றி நாட்டுக்கே மிக முக்கியமானது. நாடு சுதந்திரத்திற்குப் பின், 60 ஆண்டுகளில் மிகச் சிக்கலான ஒரு காலக்கட்டத்தில் பயணிக்கிறது என்பதை அனைவரும் அறிவோம், நாட்டு

Read more

மைபிபிபிக்கு கேமரன்மலை மக்கள் நல்லாதரவு!

செத்தியாவங்சா, ஜன. 22: கேமரன்மலையில் மைபிபிபி அறிமுகப்படுத்தி வரும் உருமாற்றத் திட்டங்களுக்கு வட்டார மக்கள் நல்லாதரவு வழங்கி வருகின்றனர் என மைபிபிபியின் தகவல் பிரிவு தேசியத் தலைவர் சைமன் சுரேஸ் வருணமேகன் கூறினார்.

Read more

கெப்போங் தொகுதியில் கெராக்கான் – மைபிபிபியின் நிலை என்ன?

கோலாலம்பூர் – கெப்போங் தொகுதியில் மீண்டும் கெராக்கான் களம் காணும் என்ற தகவலின் அடிப்படையில் இம்முறை மைபிபிபிக்கு கெப்போங் தொகுதி கிடைக்காது என்பது தெளிவாகியுள்ளது. கூட்டரசுப் பிரதேசத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகவும், ஜசெகவின்

Read more

கேக் ஊட்டுவது வேட்பாளருக்கான சிக்னலா?

மலாக்கா ம.இ.கா ஏற்பாட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில் மஸ்ஜித் தானா தொகுதி ம.இ.கா தலைவர் டத்தோ ஜி.கண்ணனுக்கு தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கேக் ஊட்டினார். பொங்கல் விழா

Read more

“காடேக் சட்டமன்ற மஇகா வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்” – டாக்டர் சுப்ரா அறைகூவல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மலாக்கா, காடேக் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் மஇகா வேட்பாளரை காடேக் மக்கள் வெற்றிப் பெறச் செய்வது மாநிலத்திலுள்ள சுமார் 35 ஆயிரம் இந்தியர்களுக்கு செய்த மிகப்

Read more

வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் கேவியஸ்: கீ ஃபார்ம் பல்நோக்கு மண்டப உருவாக்கத்திற்கு வெ.50,000

கீ ஃபார்ம், ஜன. 20: கீ ஃபார்மில் உருவாகவிருக்கும் பல்நோக்கு மண்டபத்திற்கு 50,000.00 வெள்ளி உதவி நிதி வழங்குவதாக மைபிபிபியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் வாக்குறுதி வழங்கினார். கேமரன்மலையின் வளர்ச்சிக்கு இதர

Read more

பழைய நாற்காலி கொடுத்து ‘சீட்’ கேட்கும் மஇகா

தேசிய முன்னணியுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்ப கால கட்டம் தொடங்கி கேமரன்மலை மஇகா வசம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால், கேமரன்மலை மக்கள் மஇகாவினால் ஏமாற்றத்தையே தழுவி வருகின்றனர். கேமரன்மலை நாடாளுமன்ற

Read more

மக்கள் பிரச்சினையை கவனிக்கும் மக்கள் வேட்பாளர் வேண்டும்.

ஜோகூர் மாநில ஜனநாயக செயல் கட்சி எந்த வகையில் இந்திய வேட்பாளர்களை கவனிக்கிறது எனும் கேள்வி அக்கட்சியில் உள்ள இந்திய உறுப்பினர்களிடம் எழுந்த வண்ணம் உள்ளது. ஜோகூர் மாநிலத்தின் ஜனநாயக செயல் கட்சி

Read more

ஹரபான்   ஆட்சிக்கு   வந்தால்   அது  கல்விக்குக்  கூடுதலாகச்   செலவிடும்

பட்டதாரிகள்  நாசி  லெமாக்  விற்பதைக்  கண்டு  வெட்கப்படுவதாக   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்  கூறினார். “பட்டதாரிகள்   உபர்  கார்  ஓட்டுநர்களாகவும்   நாசி  லெமாக்   விற்பனையாளர்களாகவும்   இருப்பதை   நினைத்துப்    பெருமை  கொள்ள  முடியாது. 

Read more