விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்

சென்னை: பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டியில் விமானத்தில் பயணிப்பது போல சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம்.

Read more

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது

யாங்கூன், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் நாட்டில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரங்கூனில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0

Read more

இஸ்ரோ தலைவராக தேர்வு: தமிழக விஞ்ஞானி சிவனுக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவனுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more

அரசு பள்ளியில் படித்து ‘இஸ்ரோ’ தலைவராக உயர்ந்த சிவன்

நாகர்கோவில்: ‘இஸ்ரோ’வின் தலைவராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.கிரண்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில் அந்த பதவி விஞ்ஞானி கே.சிவனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர் இதுவரை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம்

Read more

தேசிய இளைஞர் தினத்தில் விவேகானந்தரை வணங்குகிறேன்: மோடி

புதுடெல்லி: இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தவர் சுவாமி விவேகானந்தர். “நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள், இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்” என்று கூறிய அவரது பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதி

Read more

பஸ் ஸ்டிரைக் வாபஸ்: இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன

சென்னை: கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை

Read more

இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்

இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. #Cartosat2 | #ISRO | #PSLVC40 ஜனவரி 12, 2018,  சென்னை, இந்தியாவின் 100-வது செயற்கை கோளான கார்ட்டோ சாட்-2

Read more

சிரியாவில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு

டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7-வது ஆண்டாக சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையின்போது

Read more

பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட கவர்னர்கள் குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 48-வது கவர்னர்கள் மாநாட்டில், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாநில கவர்னர்களின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்ய கவர்னர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவைச் சேர்ந்த

Read more

வாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைப்பெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். ஈலங்கையில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார்

Read more